அறிவமுது: தெரியுமா?

  
* கண்டங்களில் பெரியது ஆசியா கண்டம்.
* கடல்களில் பெரியது பசுபிக் பெருங்கடல்.
* தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு.
* சிகரங்களில் பெரியது எவரெஸ்ட் சிகரம்.
* மலைகளில் பெரியது இமயமலை.
* ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு.
* ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி.

 * பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம்.
* பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.
* வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப்படுவது தாய்லாந்து.
* மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர்.
* மணலின் வேதியியல் பெயர் சிலிகான் - டை - ஆக்ஸைடு.
* மண்புழுவுக்கு ஐந்து இதயங்கள் உள்ளன.

  • உலகம் முழுவதும் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தப்படும் அன்னாசிப் பழங்களில் மூன்றில் ஒரு பகுதி ஹவாய்த் தீவில் இருந்துதான் வருகிறது. 
  • அமெரிக்காவில் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போதும் நூறு கோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
  • கரையான் புற்றுகள் உள்ள இடத்தில் பூமிக்கடியில் உலோகத் தாதுக்கள் இருக்கும் என்று 6-ம் நூற்றாண்டில் வராக மிகிரர் எழுதிய "பிருஹத் சம்ஹிதை' எனும் நூலில் கூறப்பட்டுள்ளது.
  • கோவாவில் ஒரு சாலையின் பெயர் ஜூன். மற்றொரு சாலையின் பெயர் ஆகஸ்டு 15.
  • 63 சத்துக்கள் நிறைந்த ஒரே கீரை அகத்திக்கீரைதான்.
  • 1870-ம் ஆண்டு முதல்தான் கிறிஸ்துமஸ் தினத்தை விடுமுறை நாளாக அறிவித்தது அமெரிக்கா.
  • உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தேஸ்வரரைச் சேர்ந்த பிரஜேஸ் குமார் கார்க் என்பவர் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த சோப்புகளை சேகரித்து வைத்துள்ளார். விதவித நறுமணம், அளவு, நிறங்கள் கொண்ட 5000-க்கும் மேற்பட்ட சோப்புகள் அவர் சேகரிப்பில் உள்ளன.
  • அப்பிக் கல்ட்சர் (Apiculture) என்றால் வணிக முறையில் தேனீயை வளர்த்து தேனை சேகரிக்கும் முறையாகும்.
  • ஆர்னித்தாலஜி (Ornithology) என்பது பறவைகளைப் பற்றி ஆராயும் முறையாகும்.
  • ஆரலஜி (Orology) என்றால் மலைகளைப் பற்றி ஆராயும் துறைக்கான அறிவியல் பெயராகும்.


  • ஹார்ட்டிகல்ச்சர் (Horticulture) என்பது தோட்டக்கலை முறைக்குரிய அறிவியல் பெயராகும்.
  • ஆர்த்தோகிராபி (Orthography) என்பது சரியான எழுத்து இலக்கண முறையைக் குறிப்பதாகும்.
  • டாக்ஸிகாலஜி (Toxicology) என்றால் நஞ்சும் அதன் விளைவுகளைப் பற்றிப் படிப்பதாகும்.
  • பெட்ராலஜி (Petrology) என்பது பாறைகள் அவற்றில் தாதுப் பொருள்களின் கூட்டமைப்பு, படிக அமைப்பு, தோற்றம் பற்றிய ஆய்வுக் கல்வியாகும்.
  • கிராபோலஜி (Graphology) என்பது கையெழுத்தையும், அதனை எழுதுபவரின் குணநலன்களையும் பற்றி ஆய்ந்து அறிவதாகும்.
  • என்ட்டமாலஜி (Entomology) என்பது பூச்சிகளைப் பற்றி ஆராயும் துறைக்கான அறிவியல் பெயர்.

Related

அறிவமுது 5669744810384885184

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress