அறிவமுது: 'நடக்க தெரியாது!'
 • பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.
 • ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்துவிடலாம்.
 • மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.
 • பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.
 • பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

 • நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.
 • நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.
 • ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.
 • தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம்மனிதன்.
 • முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவைதேன்சிட்டு.
 • தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.
 • மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண்கிருமிகள் வாழ்கின்றன

 • புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம்சுறாமீன்.
 • நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் சுறாமீன்.
 • தயிராக மற்ற முடியாத ஒரே பால் ஒட்டகப்பால்.
 • ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் கங்காரு எலி
 • துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.

Related

அறிவமுது 2665793758419815783

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress