ஒரே கேள்வி..? ஒரே பதில்..!:'சிறப்புக்குரிய கோள்!
http://mazalaipiriyan.blogspot.com/2014/01/blog-post_19.html
ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்புண்டு என்பது உண்மைதான்! ஆனால். பிரத்யேக சிறப்பென்பது தனித்தன்மை வாய்ந்தது. அவ்வகையில் பூமி, மற்ற கோள்களைவிட சிறப்புக்குரியது! ஏன் தெரியுமா? சூரிய குடும்பத்தின் கோள்களிலேயே உயிர் வாழ்க்கையின் இயக்கம் செயல்படும் ஒரே கோள் பூமிதான்!
இந்த பிரத்யேகத்தன்மைக்கு பல காரணங்களைச் சொல்லலாம். அவற்றில் முக்கியமானவை, சூழல்கள், நீர். பருவ மாறுதல்கள், பூமிக்கும், சூரியனுக்கும் மத்தியில் நிலவும் இடைவெளி இவை எனலாம்.