குழந்தை இலக்கியம்: 'ஆமைக்கு வழிகாட்டுங்களேன்!'
http://mazalaipiriyan.blogspot.com/2014/03/blog-post_13.html
"இந்த முயல் பயலுடன் சிநேகிதம் வைச்சதே பெரிய தப்பாப் போச்சு! பந்தயம்ணு கொண்டுவந்து எங்கேயோ விட்டுட்டு போனவன் .. போனவன்தான்..! இப்போ நான் வழித் தெரியாம தவிக்க வேண்டியிருக்கு.. எனக்கு கொஞ்சம் வழிக் காட்ட முடியுமா? ப்ளீஸ்...!!"
பாவம்..! ஆமை..! இருட்டுறதுக்குள்ளே வீடு போய் சேரட்டும்..! கொஞ்சம் வழிகாட்டுங்களேன்..!