'செப்பு நாணயங்களை வெளியிட்டவர்!'






 1.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.


 2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

 3. இந்தியாவில் தமிழில் தான்"பைபிள்"முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.


4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.

 5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .

 6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.



7. பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

 8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை 

கலைஞரும் ஆவார்.


 9.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.


* கண்டங்களில் பெரியது ஆசியா கண்டம்.

* கடல்களில் பெரியது பசுபிக் பெருங்கடல்.


*
தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு.

*
சிகரங்களில் பெரியது எவரெஸ்ட் சிகரம்.


*
மலைகளில் பெரியது இமயமலை.


*
ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு.


*
ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி.


*
பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம்.


*
பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.


*
வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப் படுவது தாய்லாந்து.


*
மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர்.


*
மணலின் வேதியியல் பெயர் சிலிகான் - டை - ஆக்ஸைடு.


*
மண்புழுவுக்கு ஐந்து இதயங்கள் உள்ளன.
* மிக வெப்பமான கோள் வெள்ளி.


*
உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.


*
சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன.


*
அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.


*
இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் உள்ள இடம் கொல்கத்தா.


*
ஓர் அணிலின் சராசரி ஆயுட்காலம் ஒன்பது ஆண்டுகள்.


*
ஃபிலிப்பைன்ஸ் தீவுகளைக் கண்டுபிடித்தவர் மெகல்லன்.


*
இரண்டாம் அசோகர் என்றழைக்கப்பட்டவர் கனிஷ்கர்.


*
பாண்டிச்சேரியின் பழைய பெயர் வேதபுரி.
* செப்பு நாணயங்களை வெளியிட்டவர் முகமது பின் துக்ளக்.

*
எரிமலை இல்லாத கண்டம் ஆஸ்திரேலியா.

Related

அறிவமுது 5393089277919625533

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress