அறிவமுது: தெரியுமா?
http://mazalaipiriyan.blogspot.com/2013/05/blog-post_21.html
- பிடரியுடன் உள்ள ஆண் சிங்கத்தை வீரமுள்ளது என நாம் நினைத்துக் கொண்டிருந்தாலும், 90 சதவீதம் விலங்குகளை வேட்டையாடிக் கொல்வது பெண் சிங்கம்தான்.
- மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி கல்லீரல்.
- வாழை மரத்துக்கு ஜப்பானிய மொழியில் "பாஷோ' என்று பெயர்.
- பூவரசம்பூவை தேசிய சின்னமாக வைத்திருக்கும் நாடுகள் ஹங்கேரி, ருமேனியா.
- கத்தரிக்கோலைக் கண்டு பிடித்தவர் மோனாலிசா ஓவியத்தை வரைந்த ஓவியர் லியனார்டோ டாவின்சி.
- சூரியனை நேருக்கு நேர் பார்க்கக்கூடிய ஒரே பறவை கழுகு.
- முதலில் சர்க்கஸ் தோன்றிய நாடு ரோமாபுரி
- முதலில் குடையைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள்
- முதலில் ரேடார் உருவாக்கியவர்கள் ஜெர்மானியர்