அறிவமுது: 'கிருக்கல் இனி செல்லாது..!'
http://mazalaipiriyan.blogspot.com/2013/10/blog-post_21.html
இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின்
படி வருகின்ற ஜனவரி 2014 முதல்...
இந்திய
ரூபாய் நோட்டுகளில்,
- கவிதை எழுதுவது,
- கையெழுத்து போட்டு பார்ப்பது,
- விலாசம் எழுதுவது,
- கணக்கு போட்டு பார்ப்பது எல்லாம் கூடாது.
இப்படிப்பட்ட ரூபாய் நோட்டுகளை எந்த
வங்கியும் ஏற்காது.
அதனால், நீங்கள் அப்படி செய்தால் அந்த நோட்டு செல்லாத நோட்டாகிவிடும். அதேபோல, கிறுக்கப்பட்ட நோட்டுகளையும் இனி வாங்காதீர்கள்.
இந்த கிறுக்கல் நோட்டுகளை 'ஏடிஎம்' போன்ற பொதுவான பண பட்டுவாடாக்களில் பயன்படுத்த முடிவதில்லை. இது போன்ற காரணங்களால் இந்திய அரசுக்கு ஆண்டுக்கு 2,638 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டங்களை மதிப்போம்! கிறுக்கல்களைத் தவிர்ப்போம்!