இன்றைய பொழுது ஓர் அபூர்வமான பொழுதாக விடிந்தது. ஆம்! நாள், மாதம், ஆண்டு இவை மூன்றும் அடுத்தடுத்தவையாக அமைந்ததுதான் இன்றைய சிறப்பு. கடந்தாண்டும் 12.12.12 எனறு சிறப்பாக அமைந்தது போலதான் இந்தாண்டும் 11.12.13 என்று அமைந்தது. ஒரு நூற்றாண்டில் ஒருமுறை மட்டுமே இத்தகைய நிகழ்வு நடைபெறும்.