ஒரே கேள்வி? ஒரே பதில்! : பூமியின் வடிவம் என்ன?
http://mazalaipiriyan.blogspot.com/2014/01/blog-post_5274.html
"பூமியின் வடிவம் என்ன?" - என்று கேட்டால், பட்டென்று "உருண்டை வடிவம்!" என்றுதான் நீங்கள் சொல்வீர்கள்.
உண்மைதான் பண்டைய கிரேக்கர் காலத்திலிருந்து பூமி உருண்டை வடிவம் கொண்டது என்றுதான் நம்பிக் கொண்டிருந்தனர். எளிமையாகப் புரிந்து கொள்ள வரைப்படங்களும் அப்படிதான் வரையப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனால், பூமி சீரான உருண்டை வடிவம் கொண்டதல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? துருவப் பகுதிகளில் அது தட்டையாகவும், பூமத்திய ரேகையில் வீங்கியும் காணப்படுகிறது.