ஒரே கேள்வி? ஒரே பதில்!: 'பூமியின் உட்புறம் உள்ளது என்ன?'
http://mazalaipiriyan.blogspot.com/2014/03/blog-post_17.html
பூமி தனது உட்புறம் நான்கு அடுக்குகள் கொண்டுள்ளது.
- கிரிஸ்ட் (Crust) எனப்படும் மேலோடு
- மான்டல் (Mantle) எனப்படும் மூடகம்
- அவுட்டர் கோர் (Outer Core) வெளிக்கருவம் மற்றும்
- இன்னர் கோர் (Inner Core) உட்கருவகம்
'கிரிஸ்ட்' எனப்படுவது பூமியின் தடிமனான மேலோடாக தென்படும் மேற்பரப்பாகும். இது பூமியின் கொள்ளளவில் ஒரு விழுக்காடு கூட இராது.
'மான்டல்' எனப்படும் மூடகம் பூமியின் 'கிரிஸ்ட்' மற்றும் 'கோருக்கும்' இடைப்பட்ட பகுதியாகும்.
'கோர்' எனப்படும் கருவகம் பூமியின் நடுப்பகுதி. இது இரும்பு மற்றும் நிக்கல் உலோகங்களால் ஆனது.