ஒரே கேள்வி? ஒரே பதில்!: எரிமலைகள் எப்படி உருவாகின்றன?
http://mazalaipiriyan.blogspot.com/2014/03/blog-post_18.html
பூமியின் மான்டல் எனப்படும் மூடுகத்தின் உட்புறத்தில் இருக்கும் பாறைகள் உருகி குழம்பு நிலையை அடைகின்றன. உள்ளிருக்கும் உயர் அழுத்தத்தால் வெளியேறத் துடிக்கும் நிலையில் எரிமலைகள் உருவாகின்றன.
மேலோடாக இருக்கும் பூமிப்பரப்பின் ஏதாவது ஒரு துவாரத்தின் வழியாகவோ அல்லது மெல்லிய பகுதியின் வழியாகவோ வெடித்து வெளியேறும் நிகழ்வே எரிமலை எனப்படுகிறது.