குப்பை டப்பாக்களின் விந்தை உலகம்!


நாம் அன்றாடம் பயன்படுத்தி தூக்கி எறியும் குப்பைகளுக்கு உயிர் வந்தால்… வடிவேலுவைப் போல விழுந்து.. விழுந்து சிரிக்க வைத்தால்… எப்படியிருக்கும்? இதெல்லாம் நடக்கிற விஷயமா?

அந்த நகரில் குப்பைத் தொட்டியில் வீசி எறியப்படும் குப்பைகளிலிருந்து டப்பாக்கள் எடுத்து சேகரிக்கப்படுகின்றன. அவற்றைக் கொண்டே வீடு,வாசல், மாட – மாளிகைகள், வீட்டுப் பொருட்கள் என்று அனைத்தும் உருவாக்கிக் கொள்கின்றன! என்ன டப்பாக்களா இப்படி செய்கின்றன! என்று வியப்படைந்தாலும் டப்பாக்கள்தான் இந்தப் பணியைச் செய்கின்றன. ‘தி பாக்ஸ் ட்ரோல்ஸ்’ முப்பரிமாண திரைப்படத்தில் இதைப் பார்க்கலாம்.

மேலும் வாசிக்க: http://goo.gl/PNV5CZ

Related

குழந்தைகள் சினிமா 9110056104010890477

Post a Comment

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress