''தொப்பி''
http://mazalaipiriyan.blogspot.com/2012/12/blog-post_29.html
தலையை மறைப்பது இஸ்லாமிய கலாச்சாரத்தின் ஒரு பகுதி.
தொப்பி, தலைப்பாகை (டர்பன்) என்று ஊருக்கு ஊர் இது மாறுபடுகிறது.
தொப்பி அணிவது கட்டாய கடமை அல்ல.
இந்தியாவில் ஆரம்பத்தில் இஸ்லாம் காலூன்றிய கேரளத்தில்கூட பெரும்பாலோர் தொப்பி அணிவதில்லை.
மரியாதை நிமித்தமாகவும், சீரான தோற்றத்துக்காகவுமே (Uniformity) தொப்பி அணியப்படுகிறது.