'ஒரு பென்சிலின் ஆயுள்!'



1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

2.எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் பிராணி நாய்.





3.தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 

1219ல் உருவாக்கியது.




4.எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.


5.ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.




6.பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.


7.இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது.

 
8. நண்டிற்கு தலை கிடையாது. அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.


9. வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை. அது ஏழு வர்ணங்களின் கலவை.



10.முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது!
இரவில்தான் விழும்!


11.நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும். ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.


 
12.சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.

Related

அறிவமுது 2411520636832055546

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress