குழந்தை இலக்கியம்: 'இறைவா..! அருள்வாய்..!'
http://mazalaipiriyan.blogspot.com/2013/12/blog-post.html
இறைவா! நீ என்னைப்
படைத்தாய்..!
அழகான உருவத்தைக்
கொடுத்தாய்!
அன்பான தாய் –
தந்தை தந்தாய்..!
அறிவான தம்பி –
தங்கை கொடுத்தாய்..!
இறைவா.. ! நீ என்னைப்
படைத்தாய்..!
நித்தம் நான் உயிர் வாழ
அத்தனையும் தந்தாய்!
என் தேவையை நீ
அறிந்து..
உன் அருளின்றி
ஒரு கணமும் வாழேன்...!
உலகினில் நான்
வாழேன்…!
ஒரு கணமும் வாழேன்..!
இறைவா..! அருள்வாய்..!
இறைவா..! எமக்கருள்வாய்..
!
- சின்னக்குயில்