"ஏமாற வடைசுடும் கிழவியும் இல்லை!
ஏமாற்ற நரியும் இல்லை..!!
வாழ்வின் சுவாஸ்ரயங்கள்
அழிந்தது இருக்கட்டும்!
வாழ்வே தள்ளாட்டம் ஆனபின்
கதை கதைத்து என்ன பயன்?"
 |
| உணவைத் தேடி.. |
 |
| ஆற்றங்கரையோரம்.. |
 |
| கொக்காய்.. |
 |
| தவமிருக்கிறது.. |
 |
| காகம்.. |
 |
| பொந்திலிருந்து வெளிவரும் நண்டுக்காக.. |