நாளொன்று கற்போம்: சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம்: 'தாஃகூத்'


அகராதியின்படி தனக்குரிய ஆகுமான வரம்புகளை மீறிவிட்ட ஒவ்வொரு மனிதனுக்கும் 'தாஃகூத்' என்று சொல்லப்படும்.

  • இறைவனுக்குப் பணிந்து வாழ்வதற்கான எல்லைகளைவிட்டு வெளியேறுபவன்
  • தானே சுய அதிகாரம் கொண்டவன் எனப் பறைசாற்றுபவன்
  • இறைவனின் படைப்பினங்களைத் தனக்கு அடிபணிந்து வாழும்படிச் செய்பவன்

 - குர்ஆனின் மொழி மரபில் தாஃகூத் என்று வர்ணிக்கப்படுகின்றான்.


Related

நாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் 5359648697353397180

Post a Comment

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress