குழந்தை இலக்கியம்: 'வர்ணம் தீட்டலாம் வாங்க?'
http://mazalaipiriyan.blogspot.com/2014/03/blog-post_2288.html
குழந்தைகளே, இந்தப் படத்தின் மீது 'ரைட் கிளிக்' செய்து 'சேவ் அஸ்' என்று தெரிவு செய்து படத்தை உங்களுக்கு விருப்பமான இடத்தில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு நீங்கள் சேமித்து வைத்திருந்த படத்தின் மீது மீண்டும் 'ரைட் கிளிக்' செய்து 'ஓபன் வித்' தேர்வு செய்து 'பெயிண்டில்' படத்தை விரியுங்கள்.
இப்போது முழு படமும் உங்கள் முன்.
பிறகென்ன..? உங்களுக்குப் பிடித்த நிறங்களில் வண்ணம் தீட்டி மகிழுங்கள்.