லுங்கி
http://mazalaipiriyan.blogspot.com/2012/12/blog-post_28.html
'லூஜீ' என்ற பர்மியச் சொற்களுக்குச் சுற்றிக் கட்டப்படுவது என்று பொருள்.
'லூஜீ'யே மருவி லுங்கி ஆனது.
பர்மா மற்றும் இலங்கைக்கு வணிகம் நிமித்தமாக சென்ற முஸ்லிம்கள் லுங்கி கட்டும் பழக்கத்துக்கு ஆளானார்கள்.
பர்மிய அகதிகள் மூலமும் தமிழகத்தில் லுங்கி பரிச்சயமானது.
400 ஆண்டுகளுக்கும் மேலாக லுங்கி முஸ்லிம்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல, தொப்புளுக்குக் கீழிருந்து கணுக்கால்வரை கீழாடை அணிவது இஸ்லாமிய கலாச்சார முறையாகும். ஏற்கனவே இருந்த உள்ளூர் ஆடையே (வேட்டி) ஒரு நீட்டு தையல் மூலம் இணைத்து லுங்கியாக மாறியது.