அறிவமுது: 'எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு எது?'



1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"

2.
ஆங்கில கீபோர்டில் ஒரே வரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படு­ம் ஒரு சொல் "TYPEWRITER"

3.
அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"

4.
பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.

5. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick -
இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"

6. 111,111,111
திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111)    பெருக்கினால் 12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.




7. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"

8.  தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குமாம்

 


9. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் உயிரினம் - கொசு

Related

அறிவமுது 8010673364289803014

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress