நாளொன்று கற்போம் - சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம்: அர்ஷ்
http://mazalaipiriyan.blogspot.com/2013/07/blog-post_28.html
அரபி மொழியில் 'அர்ஷ்' என்பதற்கு 'சிம்மாசனம்' என்று பொருள்.
திருக்குர்ஆனில் இடம் பெறும் 'அர்ஷ்' என்னும் சிம்மாசனத்தைக் குறித்து அறிய இயலாது.
இறைவன் பேரண்டத்தைப் படைத்த பிறகு தனது எல்லையற்ற ஆட்சிக்கு கேந்திரமாக்கிய ஓர் இடத்திற்கு 'அர்ஷ்' என்று கூறியிருக்கலாம் அல்லது 'அர்ஷ்' என்பது ஆட்சி செலுத்தும் அதிகாரத்தைக் குறிக்கலாம்.
ஆக இந்த இரண்டு பொருள் கொள்ளவும் இங்கு இடம் உண்டு.