நாளொன்று கற்போம்: 'அஸ்ஸலாமு அலைக்கும்'


"அஸ்ஸலாமு அலைக்கும்!" - என்றவாறு ஆதில் வீட்டில் நுழைந்தான்.

வீட்டிலிருந்த அம்மா, "வ அலைக்கும் அஸ்ஸலாம்!" - என்றவாறு ஆதிலிடமிருந்து பையை வாங்கிக் கொண்டார்.

இதை பாடம் படித்துக் கொண்டிருந்த எதிர் வீட்டு ஆனந்த் பார்த்தான். பக்கத்திலிருந்த அப்துற் றஹீமிடம், "இதற்கு என்ன பொருள்?"- என்று கேட்டான்.

அப்துற் றஹீம் சொன்னான்: "அஸ்ஸலாமு அலைக்கும்! அப்படின்னா, "உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக!" - என்று பொருள்.

அதற்கு பதிலா அம்மா சொன்னது, "வ அலைக்கும் அஸ்ஸலாம்!" அதாவது உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக!" - அப்படின்னு பொருள்.

"ஓ.. ஹோ!" - என்ற ஆனந்த், "நல்ல வாழ்த்து!"- என்று சொல்லிக் கொண்டான்.

Related

நாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் 7457520940870228226

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress