நாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம்: 'அஜமிகள்'


அரேபியர் அல்லாதவர்கள் 'அஜமிகள்' எனப்படுவார்கள். 

நபிகளார், தமது இறுதி ஹஜ் பேருரையில் 'மனிதர்கள் அனைவரும் சமம்!'- என்று குறிப்பிடும்போது, இந்த வார்த்தையைப் பிரயோகம் செய்து காட்டுகிறார்கள்.

ஒரு அரேபியர், அரேபியர் அல்லாதவரைவிடவோ, அரேபியர் அல்லாதவர், அரேபியரைவிடவோ உயர்ந்தவர் அல்ல என்று நீளும் சொற்பொழிவு அது.

Related

நாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் 7542899927765049885

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress